இலங்கையின் உயரமான யானை `நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்தது!

இலங்கையின் உயரமான யானையான ‘நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.

பிரபலமாக அறியப்படும் ‘நெந்துன்கமுவே விஜய ராஜா’ என்ற இந்த யானை ஒரு இந்திய யானை என்பதுடன் 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தது.

இலங்கை கண்டியில் நடைபெற்ற எசல பெரஹெராவின் தற்போதைய முக்கிய கலசத்தை தாங்கியுள்ளது.

68 வயதான நெந்துன்கமுவே ராஜா வருடாந்த கண்டி எசல பெரஹெராவின் போது பல வருடங்களாக புனித பல்லக்கு சுமந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.