கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு!

கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அந்நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்தவுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.