நாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் அறிவிப்பு வெளியானது.

நாளையதினம் (24) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (24) மின்வெட்டு:

A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள்:
- மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்

P,Q,R,S,T,U,V,W ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 6 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்:
- மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்
- பி.ப. 5.30 - இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 50 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.