லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு - புதிய விலை விபரம் இதோ

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1680 ரூபாவாகும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.