அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை - பிரதான சந்தேகநபர் கைது.

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுபோவில பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.