பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு...

எதிர்வரும் திங்கட்கிழமை 14ம் திகதியிலிருந்து பாடசாலையின் அனைத்து நடவடிக்கைகளையும் வழமைப்போன்று முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து மாணவர்களையும் வழமைப்போன்று பாடசாலைக்கு வருகைத்தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.