ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலக வளாகத்தில் முட்டை வீச்சு தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.