மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு Muhamed Hasil March 31, 2022 A+ A- Print Email நாட்டின் மேலும் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment