கண்டி – பேராதனை போதனா வைத்தியசாலையின் அனைத்து விதமான சத்திர சிகிச்சைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மருத்து பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment