இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித நிவாட் கப்ராலின் கையொப்பத்துடன் நேற்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Post a Comment