எரிசக்தி அமைச்சரின் சாரதி சற்று முன் படுகொலை - தீவிர விசாரணை ஆரம்பம்

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குவிகேன் சாரதி கெஸ்பேவ பகுதியில் வைத்து குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி குழுவொன்றினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கெஸ்பேவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.