நாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் அறிவிப்பு வெளியானது.

நாளை (23) மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதற்கமைய, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலை 10.30முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும், மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 மணித்திலாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.