ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள வீதியில் மக்கள் தற்சமயம் ஆர்ப்பாட்டம்

நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.