இறக்குமதி செய்யப்படும் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள் மற்றும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட சரக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கீழ் உள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், விசேட சரக்கு வரி விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Post a Comment