பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஒரு நற்செய்தி.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.