இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா வரவேற்பு.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் அமெரிக்கா இலங்கையை அறிவுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.