லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா? வெளியான தகவல் இதோ...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் சில விற்பனையாளர்கள் நேற்றிரவு முதல் லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்தியதாக வெளியான பல தகவல்களுக்கு பதிலளித்த தலைவர், இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.