நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி/ஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.