நாட்டில் பொருளாதார நெருக்கடி; மல்வத்து, அஸ்கிரி பீடங்களினால் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்குரிய தேசிய கொள்கைக்கான அவசியம் குறித்து மல்வத்து, அஸ்கிரி பீடங்களினால் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய பொருளாதார சபைக்கு, ஆலோசனைக் குழுவிடமிருந்து 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.