வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களினால் நாட்டுக்கு அனுப்பப்பட்டு ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும், மேலதிக ப்ரிமியர் தொகையாக 20 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment