முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.

முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு இன்று(28) முதல் அமலுக்கு வரும் வகையில் பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபா விசேட தீர்வை வரியை 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விசேட அறிக்கையொன்றின் ஊடாக  சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.