சாதா­ரண தரப் பரீட்சையின் மற்றுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியானது

கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மற்றுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை https://doenets.lk/examresults இந்த இணையதளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.