367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று(09) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment