இன்று(12) நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு.

முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று(12) நள்ளிரவு முதல் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 70 ரூபாவும் , இரண்டாவது கிலோமீற்றருக்கு 55ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.