அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு - சற்றுமுன் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படிகுறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் 07 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.