முடங்கியது களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் - மீண்டும் மின்வெட்டு ஏற்படுமா?

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த நிலையத்தில் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.