எதிர்வரும் 21 ஆம் திகதி ஒரு நாள் அடையாள பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 18 தொழிற்சங்களினால் அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த போராட்டம் கடந்த 14 ஆம் திகதி தற்காலிகமாக கைவிடப்பட்டதுடன், 15 ஆம் திகதி காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு ஒத்திவைக்கபப்டுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment