சாதாரண தரப் பரீட்சை குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சை திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதியுடன் விண்ணப்ப திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே, இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.