மின் துண்டிப்பு தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள புதிய அறிவிப்பு.

நாட்டில் நாளை (21) மின்வெட்டுக்கு மேற்கொள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதுடன் தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.