மின்தடை ஏற்படும் இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது.

நாடு முழுவதும் இன்று(18) பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டும், மாலை 6:30 முதல் இரவு 10:30 வரையான காலப் பகுதிக்குள் 45 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மின் தடை குறித்த பிரதேசங்களும் நேர அட்டவணை தொடர்பான விபரங்களையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.