முழுமையான தடுப்பூசி இன்றி எந்தவொரு பொது இடத்திலும் பயணிக்கவோ அல்லது தங்கவோ முடியாது என சுகாதார அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இது ஏப்ரல் 30ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ளது.
Post a Comment