மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் - புதிய நேர அட்டவணையும் வெளியானது.

நாடு முழுவதும் இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப்பகுதிக்குள், இரண்டு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பான நேர விபரங்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.