மலையக மக்களுக்கு நிதி அமைச்சிடமிருந்து விசேட சலுகை - அமைச்சரவை வழங்கிய அனுமதி.

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட 115,867 குடும்பங்களுக்கு 15 கிலோகிராம் கோதுமை மாவினை மாதாந்தம் சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.