எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சைக்கிளில் பயணிக்க வேண்டி ஏற்படுமென சுற்று்ச சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தாா்.
பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக ஒரே நேரத்தில் இதனை நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும், முறையாக என்றாவதொரு நாள் அமைச்சர்களும் எம்பிக்களும் சைக்கிளில் பயணிக்க நேரிடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
இப்போது அரச அதிகாரிகள் சைக்கிளில் பணிக்கு வருவதாகவும், அது வரவேற்க்கத்தக்க வேலைத்திட்டமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
Post a Comment