மின் துண்டிப்பு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு.

இன்று (1) மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள், சுமார் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படலாமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்த மின்சார கேள்வியின் காரணமாக இந்த நிலை ஏற்படலாமென மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.