லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் - லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கெரவலபிட்டியிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க, பதவி விலக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.