சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் (7ஆம் திகதி) ஆரம்பமாகுமென சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளாா்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.