தேங்காய் ஒன்றின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை.

சதொச ஊடாக தேங்காய் ஒன்றினை 75 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் நுகர்வோர் நன்மை கருதி சதொச ஊடாக அதனை 75 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை இதுதொடர்பான உடன்படிக்கை தென்னை அபிவிருத்தி அதிகாரசபையுடன் நேற்று கைச்சாத்திடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய இந்த வருடம் முழுவதும் சதொச ஊடாக தேங்காய் ஒன்றினை 75 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.