அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு- சுற்றறிக்கை வெளியானது

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக நீடிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திருத்தச் சட்டத்திற்கு அமைவாக கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக குறித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65ஆக நீடிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.