நாட்டின் மத்திய பகுதியில் அதிகரிக்கும் காட்டு தீ - பொது மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலை காரணமாக, மத்திய மலைநாட்டு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

மனித செயற்பாடுகளே, இந்த காட்டு தீ சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்ஜித் அலஹகோன் தெரிவிக்கின்றார்.

காடுகளில் தீ வைக்கும் சம்பவங்கள் குறித்து தகவல் அறியும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அவர், பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.