ஜனாதிபதி செயலாளராக காமினி பதவியேற்பு; பிரதமரின் செயலாளர் பதவியிலும் மாற்றம்.

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுள்ளார் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அண்மையில், தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பிரதமர் செயலாளராக கடமையாற்றிய காமினி செனரத், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்.

அவர் நாளை (20) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.