இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரொன் - வெளியான திடுக்கிடும் தகவல்

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் நிரூபிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.