எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தால் நாட்டில் 24 மணித்தியால மின் விநியோக தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Post a Comment