உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்ககல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை, தல்கஹவில பிரதேசத்திலேயே குறித்த மாணிக்ககல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் எடை சுமார் 310 கிலோ கிராம் (1.550,000 காரட்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்லுக்கு "ஆசியாவின் ராணி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment