பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை அறிவித்தது அரசாங்கம்.

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 25 இலட்சம் ரூபாவை நிதியுதவியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து இந்தத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளியாக 11 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தொகையை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.