நாட்டில் ஒமிக்ரோன் தொற்று மேலும் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தகவல் Muhamed Hasil December 22, 2021 A+ A- Print Email நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment