புதிதாக எரிவாயு சிலிண்டர் வாங்குவோருக்கான விஷேட அறிவிப்பு

சமையல் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு, வலுசக்தி நிபுணர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எல்பிட்டி பிரதேசத்தில், நேற்றைய தினம் புதிய முத்திரையுடனான எரிவாயு கொள்கலன் ஒன்று வெடிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் வினவியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.