ரயில் நிலைய அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு.

ரயில் நிலைய அதிபர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்டந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே பொது முகாமையாளருடனான கலந்துரையாடல் தோல்வியடைந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.