ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு

எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா விநியோக சேவைகளிலிருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கான பொறுப்பை, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.