மின் தடை எப்போது சீராகும்? மின்சார சபையின் அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் மின் விநியோகத்தை சீராக்க சுமார் 3 மணிநேரம் ஆகுமெனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.